Sunday, January 29, 2012

வரட்சி அடங்கலாக காலநிலை மாற்றங்களின் விளைவுகள் உயிர்ப்பல்வகைமையின் மீது ஏற்படுத்தும் தாக்கம்

உயிர்ப்பல்வகைமை என்பது சுருக்கமாக கூறின் உயிர்களின் பல்வேறு வகைகளாகும் எத்தன ஆழமானது உலகில் உலகில் தொகுதிகளுக்கிடையே இனங்களுக்கு இடையையும் பிறப்புரிமையியலுக்கு இடையேயும் உள்ள பல்வகைமை ஆகும். இந்த பல்வகைமையான உயிரினங்கள் மிகச்சிறிய பக்டீரியா முதன் மிகப்பெரிய விலங்கான நீலத்திமிங்கலம் வரையிலும், தாழ் வகை தாவரங்கள், உயர் வகை தாவரங்கள் என்பனவும் அடங்கும். இவ்வுயிரினங்களுக்கு இடையே பல்வேறு இடைத்தொடர்புகள் உண்டு. நாமும் பல்வேறு தேவைகளுக்காக தாவரங்களையும் விலங்கினங்களையும் பயன்படுத்துகின்றோம். ஒரு தனித்தாவர இனம் அழிந்தால் 30 வகையான அங்கிகள் அழியும் என ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.



ஆதியில் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து சூழலை பாதுகாத்துள்ளர்கள். அனால் இன்று நடப்பது என்ன? பல உயிர் அங்கிகள் அழிந்தும், அழியும் ஆபத்திலும் உள்ளன. இதற்கு எல்லாம் காரணம் யார்? வேறுயாருமல்ல சாட்ஷாத் நாமே காரணம். நாம் வாழும் இவ் இயற்கை சூழலானது மனிதனின் பல்வேறு செயற்பாடுகள் காரணமாக, இயற்கையான காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி இப்போ நாம் உணர்ந்துகொண்டும் அவ்வப்போது பல்வேறு இயற்கை சீற்றத்தின் விளைவுகளையும் நாம் அறிகின்றோம்.

தற்போது உலகில் நிகழ்ந்து வரும் பலத்த மழை, கடும் வெப்பம் , வரட்சி, வெள்ளம், பலத்த இடி மின்னல், மண்சரிவு, எரிமலை போன்றன சிறந்த உதாரணங்களாகும். ஆர்டிக் பகுதிகளில் பனிக்கட்டியின் அளவு குறைந்து வருகின்றது




















No comments:

Post a Comment